வெஜ், நான்வெஜ் உணர்வுகள்

சுரேஷ் : டேய் ரமேஷ் சாப்பாட்டில் வெஜ் , நான்வெஜ் இருப்பது போல்
உணர்வுகளுக்கும் பேதம் உண்டா , சொல்லு பாப்போம்

ரமேஷ் : சுரேஷ் காமம் நான்வெஜ் உணர்வுடா, மத்தபடி
பக்தி,தியானம் இவைகள் வெஜ் சிந்தனைகள்
சுரேஷ் : ரமேஷ், இது டக்கர் பதில் டா ................!!!!!!!!!!!!!!!!!!


  • எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு
  • நாள் : 16-May-17, 10:50 am
  • சேர்த்தது : vasavan
  • பார்வை : 167
Close (X)

0 (0)
  

மேலே