என் காதலை அனுமதி

"என் காதலை
உன் இதயத்துக்குள்
அனுமதி !

என் கவிதைகள்
உனக்கான
"வெகுமதி "

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (17-May-17, 1:09 pm)
பார்வை : 312

மேலே