வெகுளி பெண்ணே

இரு கண்ணில் நீர் வந்தால்,
மறுகணமே மறைய செய்வாய்;
இருள் சூழும் நிலை வந்தால்,
அக்கணமே ஒளிர செய்வாய்;

_
தோற்றம் காணமால் பழகும்,
அன்னையும் நீயானய்;
தடைகள் தாண்ட தூண்டும் தந்தையும் நீயானய்;

_
பிழை என்றால் காதை திருவும்,
அன்பு தொல்லையும் நீயே;
கோபம் கொண்டால் கண்ணால் பேசும்
அறிவு பேதையும் நீயே;

_
அடியே!! வெகுளி பெண்ணே!!
கனவிலும் கள்ளம் தோன்றவில்லையடி,
எந்நிலையிலும் எண்ணம் மாறவில்லையடி,............

எழுதியவர் : வாசு செ.நா (17-May-17, 7:27 pm)
சேர்த்தது : செநா
Tanglish : veguli penne
பார்வை : 478

மேலே