ஆண் பெண் நட்பு

அட..,
ஆண் பெண் நட்பு
இவ்வளவு அழகானதா.?!
யோசிக்கிறேன்.,
புரிகிறது .??!!!
ஓ.. என்னைப் போலவே
இவ்வுலகைப் பார்த்திருக்கிறேன் ..
அழகு அழகு..!!

ச்ச்ச்சீய்ய்ய்ய்...!
ஆண் பெண் நட்பு
இவ்வளவு ஆபாசமானதா..???!
அருவெறுப்புடன்
முகம் சுளிக்கிறேனே ஏன்???!
அடச்ச்சீ..
என்னைப்போலவே
இவ்வுலகைப்
பார்த்திருக்கிறேன்..
உவ்வ்வ்வே..!!?

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (18-May-17, 4:39 pm)
Tanglish : yennaip polave
பார்வை : 389

மேலே