அலை நடந்து கரை கடந்து

மேயின் முடிவில்
வெய்யில் விடை பெறும்
ஜூனின் வருகையில்
முகில்கள் வந்து கைகுலுக்கும்
குளிர்ச் சாரல் மழைத் தூறல் ..
அலை நடந்து கரை கடந்து
நடந்து வரும் பருவக் காற்று !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-May-17, 7:06 pm)
பார்வை : 118

மேலே