அழகு

வெளிப்புறம் காண்பதெல்லாம் கானல்
மனவெளித் தோட்டமே உண்மை
செழுமையாய் நல்லெண்ணம் விதைத்து
நற்செயல்களை அறுவடை செய்யும் இதயமே
மிக மிக அழகு..
அது பரப்பும் நறுமணம்
நாற்புரம் பரவி இருக்கும் மனதினுள் விரவி
ஆகும் இனிமையை மட்டுமே சுமந்தோடுகின்ற புரவி
ஆதலால் பிறந்த பயன்பெற்று நன்மையடையும் பிறவி

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-May-17, 12:02 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : alagu
பார்வை : 538

மேலே