சொல்லியலோ மெல்லியலோ

பாட்டியல் புகட்டினான் கவிஞன்
பண்பியல் புகட்டினாள் அன்னை
அறிவியல் புகட்டினான் ஆசான்
என் இயல் காட்டுகிறாள் இவள் விழியில் ?
சொல்லவியலா சொல்லியலோ மெல்லியலோ
புரியவில்லையே !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-May-17, 9:59 am)
பார்வை : 90

மேலே