கன்னியின் கண்ணீர்

கன்னியின் கண்ணீர்

காதலுண்டு
பின்பு மோதலுண்டு
அழகுண்டு
சிறு சலசலப்புண்டு
மொழியுண்டு
சிறு கவியுண்டு
காதல்
சிறு மோதலுண்டு
பிரிவு
சிறு கருத்துவேறுபாடு
பெண்ணின்
உள்மனம் அழுதுபுலம்பும்
வெளியில்
அவளே எறிந்துவிழுவாள்
மேலும்
கடிந்தும் கொள்ளுவாள்
கோபத்தில்
அழிவை அவளே ஏற்பாள்
உள்ளே
நொருங்கிப் போவாள்


  • எழுதியவர் : கவி ராஜா
  • நாள் : 19-May-17, 12:07 pm
  • சேர்த்தது : Sureshraja J
  • பார்வை : 0
  • Tanglish : kanniyin kanneer
Close (X)

0 (0)
  

மேலே