ஒரு போதும்

மறக்கும் போதெல்லாம் மறவாமல்
என் நினைவில் வந்தாயே!
நினைக்கும் போதெல்லாம் நிறையாமல்
என் மனதில் நின்றாயே!


  • எழுதியவர் : nirmaladevi
  • நாள் : 19-May-17, 5:25 pm
  • சேர்த்தது : nirmaladevi6
  • பார்வை : 0
  • Tanglish : oru pothum
Close (X)

0 (0)
  

மேலே