காரணமும், பிரிவும்

மனதுள் வந்தாய் காரணமேதும் இன்றி என்பதெல்லாம் பொய்யாய் உரைத்து வாழும் மனிதர்களிடையே பிரிதலும் உண்டாகுமே காரணமேதும் இன்றி,
மறைபொருளாய் காரணம் நிறைவேறியதாலே...


  • எழுதியவர் : அன்புடன் மித்திரன்
  • நாள் : 19-May-17, 6:12 pm
  • சேர்த்தது : AnbudanMiththiran
  • பார்வை : 1
Close (X)

0 (0)
  

மேலே