காதல்

காதல்

தொலைந்த நொடிகளில்
கலைந்த மன நினைவுகள்

மணந்த பொழுதில்
கிடைத்த நினைவலைகள்

மடிந்த மனதில்
தொடர்ந்த வினாக்கள்

துடித்த நொடிகளில்
துண்டித்த விடைகள்

மாற்ற முயன்ற என் மனதில்
நேற்று இயன்ற உன் மனது

காற்று போன்ற உள்மனம்
இன்று காற்று போனதடி

-மனக்கவிஞன்


  • எழுதியவர் : மனக்கவிஞன்
  • நாள் : 19-May-17, 8:13 pm
  • சேர்த்தது : Mana Kavingyan
  • பார்வை : 171
  • Tanglish : kaadhal
Close (X)

0 (0)
  

புதிய படைப்புகள்

மேலே