முத்துக்கமலம் இணைய இதழில் வெளிவந்த கவிதை---

..
தங்கம் வெள்ளியாய்...

தங்கத்தின் தேவையினால்,
தள்ளிப்போனது
திருமணம்..

வெள்ளிக் கம்பிகள்
வெளியேறுகின்றன இப்போது,
தலையில்..

நிலைக்கண்ணாடி முன்
தலை சீவுகிறாள்,
முதிர்கன்னி...!


நன்றியுடன்,

-செண்பக ஜெகதீசன்


  • எழுதியவர் :
  • நாள் : 20-May-17, 5:08 am
  • சேர்த்தது : velayutham avudaiappan
  • பார்வை : 25
Close (X)

0 (0)
  

மேலே