செத்து போனாலும்

ஏன் உங்க ஊர் ரோட்ல அடிக்கடி ஓட்ட விழுதுனு ஹிந்திகாரன் கேட்டான்...!😕

மழை நீர் சேகரிப்பு திட்டம்னு சொல்லிட்டேன்...!😂

செத்து போனாலும் நம்ம கெத்து போக கூடாது...!😉

எழுதியவர் : யாரோ (20-May-17, 7:47 pm)
சேர்த்தது : ஜெகன் ரா தி
Tanglish : seththu ponaalum
பார்வை : 324

சிறந்த நகைச்சுவைகள்

மேலே