பக்தியும் பற்றும்

பொருளியம்* போற்றித் துதிப்பவரே

பக்தரின் வேடம் புனைகிறார்

சாத்திரம் சடங்குகள் செய்வதிலே

எந்த பக்தருமிவரை நெருங்கிடார்

வரலாறு கண்ட தீர்ப்பொன்றே

இதற்குச் சான்றாய் நிற்கிறதே!


@@@@@@@@@@@@@@@@@@@@@
* Materialism பற்று(attachment )

எழுதியவர் : மலர் (21-May-17, 1:26 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 59

மேலே