படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

இல்லை
ஆறாவது அறிவு
அமைதியான தூக்கம் !

வந்தது
நாய்களுக்கும்
இருக்கை ஆசை !

பகிர்ந்து கொண்டன
சரி சமமாக
இருக்கையை !

மனிதர்கள் போல
சண்டையிடவில்லை
இருக்கைக்கு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (21-May-17, 10:43 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 149

மேலே