இலைதான்

காத்திருக்கிறார்கள்,
இலை போட..

உள்ளே-
பந்தி இலை..

வெளியே-
எச்சில் இலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-May-17, 7:01 am)
பார்வை : 76

மேலே