நினைவுகள்

கண்ணில் விழுந்த தூசி போல்
உன் நினைவுகள்
இன்றும் என்னை
உறுத்திக்கொண்டிருக்கிறது

எழுதியவர் : மீனா (22-May-17, 12:33 pm)
சேர்த்தது : மீனா
Tanglish : ninaivukal
பார்வை : 324

மேலே