மிஞ்சுவது என்ன நம் பின்னே

கெஞ்சியும் கொஞ்சியும் [காதல் தேடும் பருவம்]
மிஞ்சியும் அஞ்சியும் [ஊடல் தேடும் பருவம்]
மஞ்சத்தில் துஞ்சியும் [கூடல் தேடும் பருவம்]
மிஞ்சி இருப்பதென்ன உலகில்
கண்ணில் பஞ்சடைத்து விண்ணெய்யும்போது [காலன் தேடும் பருவம்]

எழுதியவர் : தமிழ் தாசன் (22-May-17, 3:01 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 136

மேலே