என்னை நினைத்து உறங்காமல்

நடுநிசி
விழிப்பு
வந்து
விக்கல் !!

என்னை நினைத்து
இன்னும் உறங்காமல்
விழித்துக்கொண்டிருப்பாளோ !

எழுதியவர் : முபா (23-May-17, 9:34 am)
பார்வை : 179

மேலே