மயக்க புதிய மருந்து

CHCL3 வைத்தோ
C13H16CLNO வைத்தோ
C14H16N2o2 வைத்தோ
சாதிக்க முடியாததை
உன் காதல் கசியும்
விழிகள் சாதித்துவிட்டன...

எழுதியவர் : தமிழ் தாசன் (23-May-17, 2:46 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 107

மேலே