காதல் கடினம் தான்

காதல் கடினம் தான்...

பெண் மனதை அறிவது
கடினம்..
உண்மைதான்...
இல்லாத ஒன்றை தேடுவது
கடினம்தானே..!

******************
சிகுவார
மே 2004

எழுதியவர் : சிகுவரா (23-May-17, 3:50 pm)
பார்வை : 188

மேலே