காதலுக்கு கண்கள் உண்டா இல்லையா

காதலுக்கு கண்கள் உண்டு..
உண்மைதான்...
நீ என்னை காதலிக்கததால்...

காதலுக்கு கண்கள் இல்லை..
உண்மைதான்..
நான் உன்னை காதலித்ததால்...

*****************
சிகுவரா
ஜூன் 2004

எழுதியவர் : சிகுவரா (23-May-17, 4:17 pm)
பார்வை : 192

மேலே