நம்பிக்கை

நான் உன்
தோள்சாய

என் இரு
கண்ணிமை

சாய்ந்ததே!

இனியெதுவும்
என்னை

ஏதும் செய்ய
முடியாது என்ற

நம்பிக்கையில்!

#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (24-May-17, 12:14 am)
Tanglish : nambikkai
பார்வை : 357

மேலே