வாட்ஸ் அப் vs சீரியல்

நண்பன் 1: என்னடா டெங்சனா இருக்கே..?

நண்பன் 2 : நான் வாட்ஸ்சப்ப நோண்டிகிட்டே அப்பாட்மெண்ட் மாறி கீழே வீட்டுல போயி உக்காந்துட்டேன்..!

நண்பன் 1 : அய்யய்யோ... அப்புறம்...

நண்பன் 2 : அந்த வீட்டம்மா சீரியல் பாத்துகிட்டே காபிபோட்டு தந்துட்டு போயிடுச்சு..!!

நண்பன் 1: சரி வீடு மாறுன விசயம் உனக்கு எப்போ தெரிஞ்சுது.?

நண்பன் 2: காப்பி டேஸ்ட்டா இருந்துச்சா என்னடானு பார்த்தன்.. புரிஞ்சுபோச்சு மடமடனு குடிச்சுட்டு வெளியேறிட்டேன்.!

எழுதியவர் : முகநூல் (24-May-17, 9:33 am)
பார்வை : 402

சிறந்த நகைச்சுவைகள்

மேலே