ஹைக்கூ

காற்றடிக்கும்
திசை நோக்கி பறக்கிறது
என் மனசும்.

எழுதியவர் : ரேவதி மணி (24-May-17, 11:50 am)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : haikkoo
பார்வை : 206

மேலே