மனித வர்கத்தின் அரக்கன் அமெரிக்க

பித்துப்பிடித்து
பிதற்றுகிறது
எச்சரிக்கையும்
இடுகிறது
உலகத்தின்
தீவிரவாதி அமேரிக்கா....!

நாடுகள்
இரண்டு
பட்டால்
அமெரிக்கா
கொண்டாடும்
ஆயுதத்தை விற்பனைக்கு
உள்ளாக்கும்....!

ஆயுத
புரட்சி
மனித வர்கத்தை
அழிக்க வந்த
நிகழ் கால அரக்கன்.....!

வார்த்தை
போர்
மூண்டுவிட்டது
உலகப்போர்
ஏற்படுத்த
துணித்துவிட்டது
துஷ்ட சக்திகள்
மனித வேடமிட்டு......!

களத்தை
கண்டவனுக்கே
வலி தெரியும் போர்
மனிதனின்
அரக்கன் என்பது....!

சுயநலம்
அழியட்டும்
மனிதகுலம் வாழ
வழிவகை
செய்யட்டும்
உலகநாடுகள்.....!

எழுதியவர் : (24-May-17, 5:56 pm)
பார்வை : 68

மேலே