தாக்குப் பிடிக்காத தப்பு

வாக்கு கொடுத்தபின்னே வாரா திருந்ததற்கு
சாக்குபோக்கு சொல்லி சமாளிக்கும் – போக்குடையீர்
தூக்கிச் செலவென்று தூதன் வருங்காலம்
தாக்குப் பிடிக்காதும் தப்பு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-May-17, 2:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 139

மேலே