தேவதை மொத்தம்

உலக தேவதைகள்
உன்னில் புகுந்து
பூக்கள் தூவியதோ?
என்னை வாழ்த்திட....
பிறந்த பாக்கியத்தை
பிறந்த நாளில்
புரிந்து கொண்டேன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (25-May-17, 7:01 am)
Tanglish : thevathai motham
பார்வை : 122

மேலே