தடுமாற்றம்

தவறுகள்
தடுமாற்றங்கள் இயல்பு
வயது கூட
அதுவும் கூடும்
விரல்களின் நடுக்கங்கள்
விளைத்திடும் தவறுகள்
சற்று நிதான மறு ஆய்வில்
சீராக்கப் படலாம்....
மொழியறிவே தடுமாற்றமெனில்
சற்றுச் சிரமம்தான்!!
-----முரளி

எழுதியவர் : முரளி (25-May-17, 8:51 am)
Tanglish : TADUMATRAM
பார்வை : 271

மேலே