ஹைக்கூ கவிதை

அரசர்கள் அரியனை
நல் ஆட்சி செய்ய
நயவஞ்சம் நல்லதல்ல!

பெண்ணை தீண்டிவிட்டு
தீண்டாமை பேசுவது
அழிவின் ஆரம்பம்!

மனித கழிவுகளை உள்வாங்கும்
இயற்க்கையில் சாதி மத பேதமில்லை
கடலுக்கும் மண்ணுக்கும்!
மனித மனத்திற்க்கு மட்டும் ஏன்?

கண்ணழகி நீ கட்டழகி
என் மனச தொட்டழகி
கள்ளமில்லா நெஞ்சழகி
உன்னிடம் உரிமை கேட்டேன்
நான் பழகி!


மனித உரிமைக்கு
தடை யார் போட்டது
வக்கீல் வாதம்
வாழ் நாள் வரை!

பொய் உரைக்கும்
வார்த்தையல்ல மெய்!
நீண்ட பயணத்தில் நாம் வாழ
காதல் பறவைகள் காதல் கூட்டில் இறுதி நாள் வரை!..

எழுதியவர் : shivasakthi (25-May-17, 12:27 pm)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 360

மேலே