மறக்க முடியா நினைவுகள் - சகி

நினைவுகள்

மறக்க நினைக்கும்
சில நினைவுகளே
மனதில் ஆழமான
காயங்களுடன் என்றுமே
நிலைநிற்கிறது ......

உறவுகள் பல
மறக்கநினைக்கும் சில
வலிகளை நினைவுக்கூர்த்து
சொல்கிறது ....

எப்படி மரணிக்கும்
மனதில் இருக்கும் நினைவுகள்......

நினைவலைகளில்
சுவாசிக்கப்படுகிறது ......

மௌனமாய் வலிகளை
அசைபோடுகிறது இதயம்.....

மரணம் வரை
தொடரும் நினைவுகள் .....

எழுதியவர் : சகி (25-May-17, 12:53 pm)
பார்வை : 1125

மேலே