மயக்கம்

உங்கள் நண்பன் பிரகாஷின்
191ம் படைப்பு.....

பூவின் சிறப்பு...

மலரை

கண்டால்

மயக்கம்

பெண்ணுக்கு....!

மலரோடு

இருக்கும்

பெண்ணை

கண்டால்

மயக்கம்

ஆணுக்கு....!


Timepass writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (25-May-17, 8:22 pm)
Tanglish : mayakkam
பார்வை : 351

மேலே