ஹைக்கூ

புதைக்கப்பட்ட இடம்
மெல்ல துளிர் விடுகிறது
ஜாதி மரம்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (25-May-17, 9:27 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : haikkoo
பார்வை : 432

மேலே