என் காதல் கணவனின் இதயம்

என் காதல் கணவனின்
இதயமே எனக்கு
கருவறையாது...

சுகமாக சுமக்கிறான்
வாழும் காலம் முழுவதும்...

ஆதலால்...
முன்னூறு நாள் சுமக்கும்
தாய்மையும் தோற்றது...

எழுதியவர் : எம் அம்மு (25-May-17, 11:05 pm)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 406

மேலே