அனஸ்தீசியா

கண்கள் க்ளோரோபார்ம்
தேனிதழ்கள் மதுவோபார்ம்
புன்னகை போதையோபார்ம்
அவள் பெயர் அனஸ்தீசியா !
சரியா ?

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-May-17, 9:01 am)
பார்வை : 69

மேலே