காதல் முத்திரை குத்தினால் மனதிலே

மனம் ஒரு குரங்கு தான்
தாவி கொண்டே இருக்கிறது
அழகான பெண்கள் மீது!

அன்பான ஒருவள் நம் இதயத்தில் அவள் முத்திரையை குத்தும் வரை!

எழுதியவர் : மன்சூர் (26-May-17, 9:16 am)
சேர்த்தது : மன்சூர்
பார்வை : 126

மேலே