காதல் காமம்

காதல் இதயத்தில் தோன்றினால் - இந்த
காமம் மூலையில் தோன்றுகிறதே!

காதலுக்காக அடுத்த ஜென்மம் வரை காத்திருக்கும் ஆண்களால் கூட
காமத்திற்காக அடுத்த நொடி வரை காத்திருக்க முடிவதில்லை!

இதயத்தின் துடிப்பை விட - மூளையின் வேகம் அதிகமானதாலோ என்னமோ?!

எழுதியவர் : மன்சூர் (26-May-17, 10:11 am)
சேர்த்தது : மன்சூர்
Tanglish : kaadhal kamam
பார்வை : 820

மேலே