கோடை -ஹைக்கூ

பனங்காடு பாலை நிலம்
சுடும் மண், வளைய தேடி
ஓடிடும் நாகம், கள் இறக்குகிறான் ஒருவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-May-17, 1:50 pm)
பார்வை : 206

மேலே