முத்தமாகவே கொடு போதும்

உன் பிரிவால்
தவித்த நாட்களுக்கு
மொத்தமாகவே
இழப்பீடு வேண்டும் !

"முத்தமாகவே "
கொடுத்து விடு
போதும் !

எழுதியவர் : முபா (27-May-17, 11:34 am)
பார்வை : 581

மேலே