இறுதிவரை உன்னுடனான காதல் தொடர்தல்

உன் மீதான காதலை நானும்
என் மீதான காதலை நீயும்
மாறி மாறி ஒருவருக்கொருவர்
பரிமாறிக்கொண்டேயிருப்போம் !

இருவரின் ஆயுளும்
ஒரேநாளில்
ஒரேநேரத்தில்
ஒற்றைக்கணத்தில்
முடியும்
அந்த தருணம் வரை !

எழுதியவர் : முபா (27-May-17, 12:08 pm)
பார்வை : 355

மேலே