கிரிவலம்

நிலவே நீ

வெகுதூரத்தில் இருக்கிறாய்
என்னை வெகுவாய் ஈர்க்கிறாய்

பார்ப்பதால் கண்ணுக்கு குளிர்ச்சி
நடப்பதால் காலுக்கு பயிற்சி

உன்னை சுற்றிலும் ஒளி - வெளிச்சம்
என்னை சுற்றிலும் ஒலி - ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய!!! ஓம் நமச்சிவாய!!

கிரிவல பாதையில் நிலவுடன் நான்!!!!

எழுதியவர் : தமிழரசன் பாலா (27-May-17, 1:04 pm)
சேர்த்தது : தமிழரசன் பாலா
பார்வை : 168

மேலே