காதல் பிரிவு

நமக்கு பிடிச்சவங்க கூட சில சமையம் வார்த்தைகளால் நம்மை கொன்று விடுகின்றனர்


அவர்கள்​ அவர்களாகவே
இல்லாத நிலையில்


புரிந்து கொள்ளுங்கள்
என்றும்​
பிரிந்து செல்ல வேண்டாம்💝

எழுதியவர் : நிலாதினேஷ் (27-May-17, 2:37 pm)
சேர்த்தது : நிலாதினேஷ் kc
Tanglish : kaadhal pirivu
பார்வை : 146

மேலே