காதல் முத்தங்கள்

குங்குமப்பூ உதட்டழகி
உந்தன் உதடோடு
உறவாட காத்திருக்கின்றன
எந்தன் கன்னங்கள்
வந்திடுவாய் என்னவளே
வந்து பதித்திடுவாய்
உந்தன் முத்தங்களை
நம் காதலுக்கு
நீ தரும் அங்கீகார
முத்திரையாய் என்னவளே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-May-17, 8:21 pm)
Tanglish : kaadhal muthangal
பார்வை : 294

மேலே