கல்லினுள் தேரை

கல்லினுள் தேரை
கல்லுக்கு தெரியுமா
உன் உள்ளத்தில் நான்
இருப்பது உனக்கு தெரியுமா
உன் உள்ளதை திறந்து பார்
அங்கு நான் உன் காதலன்
கல்லில் தேரைபோல் உறைகின்றேனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-May-17, 10:05 pm)
பார்வை : 73

மேலே