ஓரிரு வார்த்தைகள் பேசு
மௌனம் உடைத்து
இதழ் திறந்து
ஏதேனும்
ஓரிரு வார்த்தைகள்
பேசு !
விழிகள் பேசியதற்கே
கவிதை படைத்தவன் !
இதழ்கள் பேசினால்
காவியம் படைக்க ஏதேனும்
வாய்ப்பு கிடைக்குமே
எனும் பேராசைதான் !
மௌனம் உடைத்து
இதழ் திறந்து
ஏதேனும்
ஓரிரு வார்த்தைகள்
பேசு !
விழிகள் பேசியதற்கே
கவிதை படைத்தவன் !
இதழ்கள் பேசினால்
காவியம் படைக்க ஏதேனும்
வாய்ப்பு கிடைக்குமே
எனும் பேராசைதான் !