என் நினைவே உனக்கு துணை துணிவு

உன் இதயத்தில்
என் நினைவு சுற்ற
ஆரம்பித்த பிறகு !

உன் பின் சுற்றுவதை
நிறுத்தி விட்டேன் !

என் நினைவே உனக்கு
துணையுமாய் ,துணிவுமாய்
இருக்கையில் நான் எதற்கு
என்று !

எழுதியவர் : முபா (28-May-17, 7:20 pm)
பார்வை : 186

மேலே