கர்பவதி

வயிற்றை நீ தடவயில
அன்பு உயிர் அம்மா
என அலறும் குரல் கேட்கலையா
வீரம் ஊட்டி நீ வளர்க்க!

சமூகத்தின் நீதி காக்க
ஒருஉயிர் நீ படைக்க
உன்னை போற்றும்
வரலாறு ஒரு நாளும்..

எழுதியவர் : shivasakthi (29-May-17, 12:42 am)
Tanglish : KARPAVATHI
பார்வை : 92

மேலே