காதல்

அம்மாவின்
வருகைக்கு
காத்திருந்து​

அவள் முகம் கண்ட
குழந்தை​யைப் போல்


உன்னை online இல்
கண்ட நான்

எழுதியவர் : நிலாதினேஷ் (29-May-17, 10:01 am)
சேர்த்தது : நிலாதினேஷ் kc
Tanglish : kaadhal
பார்வை : 259

மேலே