மதச்சார்பற்ற இந்தியா

சண்டைக்கு காளை மாடு
கறவைக்கு கறவை மாடு
வண்டிக்கு அடிமாடு
உணவுக்கு கறிமாடு

மாடுகளை கடவுளாக்கி
உணவுக்கு தடையாக்கி

பெருமை கொள்கிறது - நமது
மதச்சார்பற்ற இந்தியா!

எழுதியவர் : மன்சூர் (29-May-17, 1:40 pm)
சேர்த்தது : மன்சூர்
பார்வை : 1932

மேலே