சின்ன கிறுக்கல்

இன்று என்னை
........பிரிந்தாலும்..!
மறந்தாலும்..!!
.......என்றாவது நீ
என்னை நினைக்கும்....
..... நாள் நிச்சயம் வரும் ....!
அப்போது நான் உன்னில் ...
.....கண்ணீராக இருப்பேன் ....!

&
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்

^^^

எனக்கொரு ஆசை ...
நீ ....
ஒருநிமிடமாவது ....
எனக்காக வாழ்வதை ....
நான் பார்க்கணும் ....!

&
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்

^^^

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-May-17, 2:02 pm)
Tanglish : sinna kirukal
பார்வை : 80

மேலே